• Breaking News

    (ஒழுக்காம ஒரு நாளும் இருக்க வேண்டாம்)

    Text Widget

    Thursday, January 28, 2016

    ஆண்களின் விந்தை பெண்கள் குடிக்கலாமா ?…




    ஆணின் விந்தணுவில் ஏகப்பட்ட மன நலம் தொடர்பான வேதிப் பொருட்கள் இருக்கிறதாம். எனவே ஆணின் விந்தணுவை பெண்கள் அருந்தினால் அது அவர்களுக்கு நிறைய பலன்களைத் தரும் என்று ஆய்வாளர்கள் குழு ஒன்று கூறியுள்ளது.ஓரல் செக்ஸ் எனப்படும் வாய்வழி உறவின் மூலம் விந்தணுக்குளை அருந்தும் பெண்களுக்கு மன நலம் சிறப்பாக மாறுகிறதாம். மன அழுத்தம், மன பாரம் உள்ளிட்டவை ஓடிப் போய் விடுமாம். உடலும் ஆரோக்கியமாக இருக்குமாம்.

    இதுதொடர்பாக நியூயார்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குழு ஆய்வு ஒன்றை நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக மன நலம் தொடர்பான 293 பெண்களிடம் சர்வே நடத்தியுள்ளனர். அவர்களின் செக்ஸ் வாழ்க்கை குறித்த சர்வே இது.

    ஆணின் விந்தணு, பெண்களிடையே நல்ல மன நிலையை ஏற்படுத்துவதாகவும், பாசத்தை அதிகரிப்பதாகவும், நல்ல தூக்கத்தைக் கொடுப்பதாகவும், மன அழுத்தத்தைக் குறைப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    தொடர்ந்து ஓரல் செக்ஸ் வைத்து விந்தணுவை வாய் வழியாக உட் கொள்ளும் பெண்களுக்கு நல்ல மன நலம் இருப்பதாகவும், அவர்களை பதட்டம் சீக்கிரமாக தொற்றுவதில்லை என்பதையும் கண்டறிந்துள்ளனராம்.

    ஆணின் விந்தணுவில், ஸ்பெர்மடோசா என்ற ஒரு வேதிப்பொருள் உள்ளது. அதேபோல கார்டிசால் என்ற வேதிப் பொருளும் உள்ளது.

    இவை பாச உணர்வுகளை அதிகம் தூண்டுவிக்க உதவுகிறதாம். அதேபோல நல்ல மூடுக்குக் கொண்டு வர எஸ்ட்ரோன் என்ர பொருள் உதவுகிறது.
    இதுதவிர மன அழுத்தத்தைக் குறைக்க தைரோடிராபின் ஹார்மோனை உருவாக்கும் ஊக்கியும் விந்தணுவில் உள்ளது. தூக்கத்தை வரவழைக்கக் கூடிய மெலடோனினும் விந்தணுவில் உள்ளதாம்.

    இப்படி அருமையான வேதிப் பொருட்களும், ஹார்மோன்களும் வாய் வழியாக ஒரு பெண்ணுக்குள் செல்லும்போது அது அந்தப் பெண்ணை மிகுந்த புத்துணர்ச்சி கொண்டவளாக மாற்றுகிறதாம். மேலும் ஆணுறை உள்ளிட்டவற்றை அணிந்து உறவு கொள்ளும் பெண்களை விட எந்தவித தடுப்பும் இல்லாமல் உறவு கொள்ளும் பெண்கள்தான் ரொம்ப ஆக்டிவாக இருப்பதாகவும் இந்த ஆய்வு சொல்கிறது

    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel